Monday 8 September 2014

கருப்பு ஆடு




கருப்பு ஆடு என்று  சொல்வதன் காரணம் 

கருப்பு ஆடு எதற்கும் பிரோஜனம் அற்றது என்ற கருத்தின் 

அடிப்படையில் இது தோன்றியது ...........

செம்மறியாட்டின் வகையை சேர்ந்த மற்ற ஆடுகளை போல

அல்லாமல் இதன் கருப்பு வண்ண ரோமத்தை (கம்பளி)

சாயத்தில் தேய்க்க முடியாது .இதை போல  மற்ற 

செம்மறியாட்டினய்  வளர்பதற்கான நேரமும் செலவும் 

ஒன்றாக இருந்தாலும் ,கருப்பு ஆட்டிற்கான  சந்தை மதிப்பு மிக 

 குறைவு .எனவே கருப்பு ஆட்டை வளர்ப்பது ஆட்டு சொந்தகரானுக்கு 

வீணான செலவும் நேரமும் ஆகும் என்ற கருத்தின் அடிபடையில் தான்

 "கருப்பு ஆடு "என்ற  சொல் பிறந்தது 


No comments:

Post a Comment