Monday, 8 September 2014

கருப்பு ஆடு




கருப்பு ஆடு என்று  சொல்வதன் காரணம் 

கருப்பு ஆடு எதற்கும் பிரோஜனம் அற்றது என்ற கருத்தின் 

அடிப்படையில் இது தோன்றியது ...........

செம்மறியாட்டின் வகையை சேர்ந்த மற்ற ஆடுகளை போல

அல்லாமல் இதன் கருப்பு வண்ண ரோமத்தை (கம்பளி)

சாயத்தில் தேய்க்க முடியாது .இதை போல  மற்ற 

செம்மறியாட்டினய்  வளர்பதற்கான நேரமும் செலவும் 

ஒன்றாக இருந்தாலும் ,கருப்பு ஆட்டிற்கான  சந்தை மதிப்பு மிக 

 குறைவு .எனவே கருப்பு ஆட்டை வளர்ப்பது ஆட்டு சொந்தகரானுக்கு 

வீணான செலவும் நேரமும் ஆகும் என்ற கருத்தின் அடிபடையில் தான்

 "கருப்பு ஆடு "என்ற  சொல் பிறந்தது 


Saturday, 6 September 2014

கலப்படம்.

நான்  இணையத்தளம் வழியாக படித்தேன் 

நாம் சாப்பிடும் உணவில் ,காய்களில் ,பழங்களில் 

அனைத்திலும் கலப்படம்.


நம் முன்னோர்கள் எல்லாம்  நன்றாக இருந்தார்கள் 

காரணம் உணவு முறை அன்றைய  காலத்தில்

கேன்சர் ,கர்பப்பை பிரச்சனைகள், இளம் வயதில் சர்க்கரை எல்லாம் ஒரு சில பேருக்கு தான் இருந்தது .


ஆனால் இன்று அது சர்வசாதனமாக அனைவருக்கும் 

வருகிறது .

ஏன் ?காரணம் என்ன ?

நாம் சாப்பிடும் உணவில் இயற்கை இல்லாமல் செயற்கையாய் 

உற்பத்தி செய்வதினால் தான் .


நாம் சாப்பிடும் உணவு முறை தான் 

எல்லாத்திலும் கலப்படம்.











Monday, 25 August 2014

வாழ்க்கை மிக கடினம்




பிறந்த உடன்  என்ன குழந்தை 

ஆனா  பெண்ணா ?

வளர்ந்த உடன் என்ன படிக்குற ?

படிச்சு முடிக்கும் போது எப்ப 

வேலைக்கு போவ ?

வேலைக்கு போன உடன் 

எப்ப கல்யாணம் ?

கல்யாணம் ஆன உடன் 

குழந்தை  எப்ப?

இன்னும் இல்லையா ?

டாக்டர் ட போனியா ?இல்லையா ?

இருந்தா என்ன படிக்கவைக்க போற ?

இது தான் சமூகம் அவர்கள் கேள்வி 

மட்டும் தான் கேப்பார்கள் 

அவர்களுக்காக நாம் வாழாமல் 

நமக்காக வாழ  வேண்டும் 

Tuesday, 19 August 2014

சீசரியன்

சுகமான பிரசவமில்லாது தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர்




ஜூலியஸ் சீசர் 
கிமு 100ல் வாழ்ந்த ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார்.




அதனால்தான் இந்த பிரசவ முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர்

Sunday, 17 August 2014

Benefits Of Drinking Warm Lemon Water:




Benefits Of Drinking Warm Lemon Water:
Start the day out with a mug of warm water and the juice of half a lemon.
It's so simple and the benefits are just too good to ignore. Warm water with lemon:

1. Boosts your immune system
2. Balances pH
3. Helps with weight loss
4. Aids digestion
5. Acts as a gentle, natural diuretic

6. Clears skin

Saturday, 16 August 2014

கல்யாண்த்தை ஏன் ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க?

 "ஒரு பயிர நட்டு அறுவடை முடிய அதிகபட்சம் ஆறு மாசங்காலம் ஆகும்.அதனால் எல்லா பயிருக்கும் அதிகப்ட்சம் ஆயுசு ஆறு மாசந்தான். ஆனா கல்யாணம் நீண்ட கால உறவு.
அது ஆயிரம் வருஷம் நீடிக்கக்கூடிய உறவுங்கிறதால அதை ஆயிரம் காலத்துப் பயிர்ன்னு சொல்றாங்க.

உங்கள் துணையை மனதில் இருந்து காதல் செய்யுங்கள் .





காதலிக்கவோ,திருமணம் செய்யவோ சரியான நபரை கண்டு பிடிப்பது  சுலபம்தான் .ஆனால்,வாழ்நாள் முழுவதும் அந்த நபருடன் ,அதே காதலுடன் வாழ கற்று கொள்வதுதான் கஷ்டம் .அந்த வித வித்தை உங்களுக்கு கைவர .


துணையை மாற்ற  முயற்ச்சிக்காமல் அவரை அப்பிடியே  ஏற்றுக் கொள்வதும் காதலிப்பதும் மட்டுமே போதுமானது.


உங்கள்  துணையை உங்களது நெருங்கிய நண்பர்கள் போல நடத்துங்கள் .நல்ல நட்பிடம் பகிர்ந்து கொள்ளகூடிய அனைத்தும் உங்கள் துணையுடன்  பகிர்ந்து கொள்ளுங்கள் .


இதை போய் எப்படி சொல்றது என  தயங்காமல் உங்கள் எண்ணங்கள்,ஆசைகள்,கனவுகள்,போராட்டங்கள் என அனைத்தும் துணையுடன் பகிருங்கள்.

உங்கள் துணையை எக்காரணம் கொண்டும் யாருடனும் ஒப்பிட்டாதீர்கள்.அது உங்கள் மீதும் அவர்கள் மீதும் வெருப்பை உண்டாகும்.

ஏதோ ஒரு காரணத்தால் தான் உங்கள் துணையை  ஏற்றுக்கொண்டு இருப்பிர்கள்.அதை நினைத்து சந்தோஷமாக  இருங்கள்.

சின்ன சின்ன விஷயங்களை மனதில் நினைத்து உங்கள்   உறவை கெடுத்து கொள்ளாதிர்கள்.


நம வாழ்க்கை நாம் பார்த்துகொள்வோம்  ஏன் அனுசரித்து போக வேண்டும் என நினைக்காமல் நம் பெரியோர்கள் சொல்வது போல கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்பதை மனதில் வைத்து உங்கள் துணையை மனதில் இருந்து காதல் செய்யுங்கள் .



உங்கள் திருமண  வாழ்க்கை  வெற்றியோடு இருக்கும்.